ரம்ஜான் ஸ்பெஷல் கடல்பாசி இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க.
இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கிறவங்க நோன்பு திறக்கும் போது அடிக்கடி செஞ்சு சாப்பிடக்கூடிய ஒன்னு தான் இந்த கடல்பாசி. இந்த ரம்ஜான் நோன்புல இந்த மாதிரி ஒரு தடவை நீங்களும் கடல் பாசி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். இந்த வெயில் காலத்துல சாப்பிடுவதற்
இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கிறவங்க நோன்பு திறக்கும் போது அடிக்கடி செஞ்சு சாப்பிடக்கூடிய ஒன்னு தான் இந்த கடல்பாசி. இந்த ரம்ஜான் நோன்புல இந்த மாதிரி ஒரு தடவை நீங்களும் கடல் பாசி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதோட டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். இந்த வெயில் காலத்துல சாப்பிடுவதற்கும் ரொம்ப இதமா வாயில வச்சு உடனே கரைஞ்சு போயிடும்.
நோன்பு திறக்கும் நிறைய காரமான உணவுகள் சாப்பிட்டு முடித்துவிட்டு லாஸ்ட்டா இந்த கடல்பாசி சாப்பிடும் போது நல்லா இனிப்பா அந்த காரசாரத்துக்கு ஏத்த மாதிரியான ஒரு ஸ்வீட்டா இருக்கும். இந்த கடல்பாசி நிறைய ஹோட்டல்ஸ்ல கிடைக்கும் ஆனா வீட்லயும் அதே மாதிரி சுவையில நம்மளால செய்ய முடியும். அட்டகாசமான ஒரு சுவையில சாப்பிடுற எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு ஸ்வீட்டா இருக்கும்.
நோன்பு திறக்குறவங்க மட்டும் இல்லாம எல்லாருமே உங்க வீட்ல இந்த கடல்பாசியை செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம். கண்டிப்பா அந்த டேஸ்டுக்கு அடிக்ட் ஆகிவிடுவீர்கள். ஒரு சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்கூடிய வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த கடல் பாசி சட்டுனு எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்க : இதுவரைக்கும் யாருமே சாப்பிட்டு பார்க்காத வகையில் ஒரு சூப்பரான கொய்யா அல்வா செய்யலாம்!