கடலை பருப்பு சட்னி இனி இப்படி செய்து பாருங்க! ஒரு குண்டா இட்லியும் காலியாகி விடும்!
இது போன்று இட்லி, தோசைக்கு வித்தியாசமாக கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் தோசை, இட்லி கேட்டு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இதையும் படியுங்கள் : கலக்கலான சுவையில் பாம்பே சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பார
இது போன்று இட்லி, தோசைக்கு வித்தியாசமாக கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் தோசை, இட்லி கேட்டு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : கலக்கலான சுவையில் பாம்பே சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இந்த சட்னி குறைந்த நேரத்திலும் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.