மதிய உணவுக்கு ஏற்ற கடப்பா கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவு உடன் வைத்து சாப்பிட ஆந்திரா ஸ்டைல் சுவையான கடப்பா கத்திரிக்காய் பொரியல் பற்றிய தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீடுகளில் மதிய உணவு உடன் ஏதாவது கூட்டு பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் மதிய உணவே சரிவர சாப்பிடுவோம். ஆனால் குழந்தைகள் என
இன்று நாம் மதிய உணவு உடன் வைத்து சாப்பிட ஆந்திரா ஸ்டைல் சுவையான கடப்பா கத்திரிக்காய் பொரியல் பற்றிய தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீடுகளில் மதிய உணவு உடன் ஏதாவது கூட்டு பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது ஒன்று இருந்தால் தான் மதிய உணவே சரிவர சாப்பிடுவோம். ஆனால் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை சரியாக சாப்பிடக்கூட மாட்டார்கள் ஆனால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த கத்திரிக்காய் பொரியலை ஒரே மாதிரி நீங்கள் செய்து கொடுப்பதற்கு பதிலாக.
இதையும் படியங்கள் : சுவையான கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி ?
இது போன்று இந்த கடப்பா கத்திரிக்காய் பொரியலை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையில் இருக்கும் சாப்பாட்டையும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் முழுமையாக சாப்பிட்டு முடிப்பார்கள். அதனால் இன்று இந்த கடப்பா கத்திரிக்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.