காரசாரமான கடப்பா கார தோசை இப்பட ஒரு தரம் செய்து பாருங்கள்!

கடப்பா தோசை என்றாலே தனி சுவை தான்.. அதிலும் கடப்பா கார தோசை இன்னும் பிரமாதம் நெய் தோசை, பொடி தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை என அனைத்தையும் சாப்பிட்ட நீங்கள் இந்த கடப்பா கார தோசையை சாப்பிட்டால் அந்த ருசி உங்களானா மறக்கவே மறக்காது. அதிலும் கார சாரமாக சாப்பிடுபவர்களுக்கு இது ஏற்ற உ

By ·

கடப்பா தோசை என்றாலே தனி சுவை தான்.. அதிலும் கடப்பா கார தோசை இன்னும் பிரமாதம் நெய் தோசை, பொடி தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை என அனைத்தையும் சாப்பிட்ட நீங்கள் இந்த கடப்பா கார தோசையை சாப்பிட்டால் அந்த ருசி உங்களானா மறக்கவே மறக்காது.

அதிலும் கார சாரமாக சாப்பிடுபவர்களுக்கு இது ஏற்ற உணவு. சட்டினி, சாம்பார் வைத்து தொட்டு சாப்பிட்டால் அறு சுவை தான். அதனால் இன்று இந்த கடப்பா கார தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : கமகமன்னு சுவையான நெய் தோசை இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை