கல்யாணவீட்டு ரவை கேசரி சுவை மாறமல் ஒரு முறை இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!

இனிப்பான ஸ்வீட் என்றால் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கடையில செய்ற ஸ்வீட்னா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா வீட்டுல செஞ்சா அந்த மாதிரி வர மாட்டேங்குது அப்படின்னு வீட்ல இருக்க தாய்மார்கள் எல்லாரும் ரொம்ப பீல் பண்ணுவாங்க. அவங்

By Prem Kumar · 9/12/2023

இனிப்பான ஸ்வீட் என்றால் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கடையில செய்ற ஸ்வீட்னா எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா வீட்டுல செஞ்சா அந்த மாதிரி வர மாட்டேங்குது அப்படின்னு வீட்ல இருக்க தாய்மார்கள் எல்லாரும் ரொம்ப பீல் பண்ணுவாங்க.

அவங்களுக்காகவே வீட்ல செய்யக்கூடிய ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய ஒரு அருமையான கேசரி அதுவும் கல்யாண வீட்டு கேசரி எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம். கல்யாண வீடுகளில் கேசரி சாப்டுட்டு அந்த டேஸ்ட் நமக்கு நாக்கிலேயே ஒட்டிக்கிடும் அதனால குழந்தைகள் கூட வீட்டில் வந்து அதே மாதிரி செஞ்சு தாங்க அம்மானு கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு சுவை அருமையாக இருக்கக்கூடிய ஒரு கல்யாண வீட்டை கேசரி இப்போ எப்படி செய்யலாம்னு வாங்க பார்க்கலாம்…

இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைலில் ருசியான காளான் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full