கல்யாண வீட்டு சாம்பார், இட்லி தோசை, சாதம்,வடை னு எல்லாத்துக்கூடயும் சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும்!

சாம்பார் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும் சில பேருக்கு சுத்தமாவே பிடிக்காது. ஆனால் செய்ற விதத்துல செஞ்சா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுலயும் கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சாம்பார் ரொம்ப வாசனையா சுவையா சூப்பரா இருக்கும். வீட்ல சாம்பாரே பிடிக்காதவங்க கூட கல்யாண வீட்டு பந்தில

By ·

சாம்பார் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும் சில பேருக்கு சுத்தமாவே பிடிக்காது. ஆனால் செய்ற விதத்துல செஞ்சா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுலயும் கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சாம்பார் ரொம்ப வாசனையா சுவையா சூப்பரா இருக்கும். வீட்ல சாம்பாரே பிடிக்காதவங்க கூட கல்யாண வீட்டு பந்தில வாங்கி வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு கல்யாண வீட்டு சாம்பார்  அருமையா இருக்கும். இட்லி தோசை, சாதம்,வடை னு எல்லாத்துக்கூடயும் வைத்து சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையா இருக்கும்..

பொதுவா சாம்பார்ல நம்ம சேர்க்கிற பருப்புகள்ல புரோட்டின் அதிகமாகவே இருக்கும். அதனால அந்த புரோட்டின் நிறைந்த பருப்பு இருக்கிற சாம்பார நம்ம சாப்பிட்டா நம்ம ஹெல்த்துக்கு ரொம்பவே நல்லது.‌.

வீட்ல வைக்கிற சாம்பார் பிடிக்காதவங்களுக்கு இப்படி சாம்பார் அருமையா வைத்துக் கொடுக்கிறது என்று நிறைய பேருக்கு டவுட் இருக்கும் அந்த வகையில் அருமையான வாசனையான கல்யாண வீட்டு சாம்பார் எப்படி சுலபமான முறையில் வைக்கிறதுன்னு இப்ப நம்ம பார்க்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full