தித்திக்கும் சுவையில் கமர்கட் இப்படி செய்து பாருங்கள்!
கமர்கட் தேங்காய், மற்றும் வெல்ல பாகினால் செய்யப்படும் சுவையான ஸ்வீட் ரெசிபி குழந்தைகளுக்கு வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். க
கமர்கட் தேங்காய், மற்றும் வெல்ல பாகினால் செய்யப்படும் சுவையான ஸ்வீட் ரெசிபி குழந்தைகளுக்கு வீட்டிலே சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேணடும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : வெறும் 60 ரூபாய் செலவில் சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி ?
அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறத்துவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையில் கமர்கட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.