வெயில் காலத்துக்கு ஏத்த கம்மங்கூழ்‌ இந்த மாதிரி செஞ்சு பாருங்க!

வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ம என்னதான் நிறைய கூல் ட்ரிங்க்ஸ் ஜூஸ் அப்படின்னு குடிச்சாலும் உண்மையாவே நம்ம வெயில் காலத்துக்கு குடிக்க வேண்டிய ஒண்ணுன்னா அது கம்மங்கூழ் தான். கம்மங்கூழ் குடிக்கிறதால நமக்கு எக்கச்சக்கமான ஆரோக்கியங்கள் கிடைக்கும். கம்மங்கூழ் ல தயிர் ஊத்தி அது கூட

By ·

வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி நம்ம என்னதான் நிறைய கூல் ட்ரிங்க்ஸ் ஜூஸ் அப்படின்னு குடிச்சாலும் உண்மையாவே நம்ம வெயில் காலத்துக்கு குடிக்க வேண்டிய ஒண்ணுன்னா அது கம்மங்கூழ் தான். கம்மங்கூழ் குடிக்கிறதால நமக்கு எக்கச்சக்கமான ஆரோக்கியங்கள் கிடைக்கும். கம்மங்கூழ் ல தயிர் ஊத்தி அது கூட வெங்காயம், பச்சை மிளகாய் தொட்டுக்க ஊறுகாய் இல்ல அப்பளம் ஏதாவது ஒன்னு வச்சு குடிச்சா இந்த வெயிலுக்கு நல்லா இதமா ஜில்லுனு குடிக்கிறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

அது மட்டும் இல்லாம இந்த கம்மங்கூழ் குடிக்கிறது மூலமா நம்ம உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சூடு அதிகமா இருக்குறவங்களுக்கு கம்மங்கூழ் கொடுக்கிறது ரொம்பவே நல்லது. மூல நோய் இருக்கிறவங்களுக்கும் கம்மங்கூழ் ரொம்ப நல்லது. இப்படி கம்மங்கூழ் இல்லாத நன்மைகளே கிடையாது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

பொதுவா எல்லாருமே கம்மங்கூழ் வெளியில தான் வாங்கி குடிப்பாங்க ஆனா வீட்லயே மிகவும் குறைவான விலை கடையில கிடைக்கிற விலைக்கு வீட்டில் நிறைய பேரு அதை குடிக்கலாம். செய்யிறதும் ரொம்ப ரொம்ப ஈஸி. ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ஒரு தரமான நிறைவான கம்மங்கூழ் வீட்டிலேயே எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான சிறுதானிய பருப்பு அடை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை