இந்த 4 பொருள் போதும் ருசியான கம்மங்கொழுக்கட்டை வீட்டிலயே ஈஸியாக செய்து விடலாம் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க!

இன்று நாம் மாலை நேரம் ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடிய வகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம் கம்மங்கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த ராக

By Prem Kumar · 10/3/2024

இன்று நாம் மாலை நேரம் ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடிய வகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம் கம்மங்கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த ராகி கொழுக்கட்டை நாம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதே சமயத்தில் நம் நாவிற்கு நல்ல சுவையையும் தரும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கம்மங்கொழுக்கட்டை இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று இந்த கம்மங்கொழுக்கட்டை எப்படி செய்வது, என்று இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

இப்படியும் படியுங்கள் : காலை டிபனுக்கு கமகமனு ருசியான பாம்பே ஸ்டைல் பன்னீர் ஊத்தாப்பம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full