பஞ்சு போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!

டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி எடுத்து விடலாம். இங்கு காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது என்று பாப்போம்.வாழை இல

By Prem Kumar · 21/5/2023

டிபன் வகைகள் எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது இட்லி தான். ஆனால் இதற்கு முதல் நாளே மாவு அரைத்து புளிக்க வைக்க வேண்டும். இட்லி ஊற்றுவதே ஒரு கலை என்று சொல்லலாம். தோசையை எப்படி வேண்டுமானாலும் அரைத்து ஊற்றி எடுத்து விடலாம். இங்கு காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது என்று பாப்போம்.வாழை இலையில் வேகவைக்கப்பட்ட இட்லி மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உண்மையான மற்றும் பாரம்பரிய இட்லி செய்முறை. இது தமிழ் சமையலில் இருந்து வந்தது ஆனால் குறிப்பாக தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்திற்கு

இதையும் படியுங்கள்: சுவையான பண்ருட்டி பலா இலை இட்லி இப்படி செஞ்சி பாருங்க!

சொந்தமானது. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full