Advertisement
சைவம்

பூ போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி காஞ்சிபுரம் இட்லி என்பது பிரபலமான காஞ்சிபுரம் இட்லி செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இதையும் படியுங்கள்: நாவில் எச்சி ஊறும் இட்லி ஃப்ரை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

காஞ்சிபுரம் இட்லி | Kanjipuram Idli Recipe in Tamil

Print Recipe
அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி காஞ்சிபுரம் இட்லி என்பது பிரபலமான காஞ்சிபுரம் இட்லி செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kanjipuram Idli, காஞ்சிபுரம் இட்லி
Prep Time 8 hours 15 minutes
Cook Time 10 minutes
Total Time 8 hours 25 minutes
Servings 4 People
Calories 546

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 cup பச்சரிசி
  • 1 cup புழுங்கல் அரிசி
  • 1 tbsp வெந்தயம்
  • 3 tbsp நெய்
  • 3 tbsp நல்லெண்ணெய் 
  • 1 tsp கடுகு
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 11 கருவேப்பிலை
  • 1 tap மிளகு
  • 1 tsp சீரகம்
  • 1 tsp பெருங்காயத்தூள்
  • 1 tsp சுக்குத்தூள்
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • காஞ்சிபுரம் இட்லி செய்ய முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும் இல்லை என்றால் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய்,நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • ஊற வைத்த அரிசி பருப்பை மிக்ஸி ஜாரில் அல்லது கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த மாவை 8 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.மாவில் தாளித்தவற்றை சேர்க்க வேண்டும்.
  • பெருங்காயத்தூள், சுக்குத்தூள் சேர்க்க வேண்டும்.இட்லி பானையில் ஒரு சிறிய டம்ளரில் அல்லது கிண்ணத்தில் மாவை ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • மாவு இட்லி பானையில் வேக வைப்பதற்கு முன்பாக டம்ளரில் சிறிது நெய்யை தடவி மாவை சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.

Nutrition

Serving: 654gm | Calories: 546kcal | Carbohydrates: 36g | Sodium: 213mg | Potassium: 546mg | Sugar: 3.9g | Calcium: 6.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

9 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

10 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

12 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

17 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

20 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

21 மணி நேரங்கள் ago