முட்டை வைத்து கேரளா ஸ்பெஷல் காந்தாரி முட்டை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக ஸ்நாக்ஸ் செய்து கொடுக்காமல், அவர்களுக்கு முட்டை பிடிக்கும் என்றால் முட்டை வைத்து வித்தியாசமான காந்தாரி முட்டை செய்து கொடுங்கள்.
பொதுவாக முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. முட்டை உணவுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், முட்டை குழம்பு, கிரேவி குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான காந்தாரி முட்டை. பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு இந்த காந்தாரி முட்டை செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். சாதரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட வெரைட்டியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள் கூடுதல் சத்தும் கிடைக்கும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் முட்டையை வேகவைத்து, மசாலா அரைத்தால் மட்டும் போதும் இதை வெறும் 5 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். இப்போது சுவையான காந்தாரி முட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : முட்டை வைத்து சுவையான முட்டை கீமா கறி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!