Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Kanthari Egg
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக Photo: Recipes
முகப்பு/அசைவம்2026.05.12பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

முட்டை வைத்து கேரளா ஸ்பெஷல் காந்தாரி முட்டை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக

PK
எழுதியவர்Prem Kumar12 மே, 2026 அன்று 10:17 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
Indian, Kerala
உணவு வகை
evening

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். அவர்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக ஸ்நாக்ஸ் செய்து கொடுக்காமல், அவர்களுக்கு முட்டை பிடிக்கும் என்றால் முட்டை வைத்து வித்தியாசமான காந்தாரி முட்டை செய்து கொடுங்கள்.

பொதுவாக முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. முட்டை உணவுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், முட்டை குழம்பு, கிரேவி குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான காந்தாரி முட்டை. பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு இந்த காந்தாரி முட்டை செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். சாதரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட வெரைட்டியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள் கூடுதல் சத்தும் கிடைக்கும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் முட்டையை வேகவைத்து, மசாலா அரைத்தால் மட்டும் போதும் இதை வெறும் 5 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். இப்போது சுவையான காந்தாரி முட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : முட்டை வைத்து சுவையான முட்டை கீமா கறி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் முட்டையை வேகவைத்து எடுத்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.‌

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    நாம் அரைத்ததை நறுக்கிய முட்டையின் நடுவே வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான காந்தாரி முட்டை தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 67 கலோரி
  • கொழுப்பு · 4.01g
  • புரதம் · 26g
  • கார்போஹைட்ரேட் · 3.9g
தலைப்புகள்
#காந்தாரி முட்டை#ஆப்கானி முட்டை கறி#அவித்த முட்டை ஆம்லெட்#முட்டை 65
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

அடுத்த முறை சிக்கன் வாங்கினால் ருசியான இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

அடுத்த முறை சிக்கன் வாங்கினால் ருசியான இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement