காரைக்குடி ஸ்பெஷல் பூண்டு சட்னி இப்படி செய்து பாருங்க! வழக்கம் போல் வைக்காமல் இப்படி வையுங்கள்!

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பூண்டு சட்னியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பூண்டு சட்னி தயாரிப்பது மிக எளிமையாக செய்து வி

By Prem Kumar · 10/6/2023

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பூண்டு சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று பூண்டு சட்னியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த பூண்டு சட்னி தயாரிப்பது மிக எளிமையாக செய்து விடலாம். பூண்டு மருத்துவ குணம் நிறைந்தது.

இதையும் படியுங்கள் : சுட சுட காரசாரமான சுவையில் பூண்டு சாதம் இப்படி செய்து பாருங்க ?

பூண்டு குழம்பு, பூண்டு துவையல், பூண்டு பால் என எப்படி சாப்பிட்டாலும் அதன் மருத்துவ குணம் குறையாது. இன்று இவ்வளவு ருசியான பூண்டு சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full