ரொட்டி, சப்பாத்தி , இட்லி ,தோசைக்கு ஏற்ற கர்நாடக ஸ்பெஷல் சவஜி சேர்வா இப்படி செய்து பாருங்க!
இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பூரி இதுக்கு எல்லாம் நம்ம ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுறது சேர்வாக்கள் தான். விரும்பி சாப்பிடாமல் யாருமே இருக்க மாட்டாங்க. அப்படி கர்நாடகாவில் ஸ்பெஷலான சவஜி சேர்வாய் எப்படி செய்யறது அப்படிங்கறது இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். இந்த சவஜி சேர்வா
இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பூரி இதுக்கு எல்லாம் நம்ம ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுறது சேர்வாக்கள் தான். விரும்பி சாப்பிடாமல் யாருமே இருக்க மாட்டாங்க. அப்படி கர்நாடகாவில் ஸ்பெஷலான சவஜி சேர்வாய் எப்படி செய்யறது அப்படிங்கறது இந்த பதிவில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். இந்த சவஜி சேர்வா முட்டைய யூஸ் பண்ணி பண்றதால எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
நீங்க வீட்ல இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இந்த மாதிரி எது பண்ணாலும் அது கூட நீங்க இந்த சேர்வா செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே ருசியான இந்த சேர்வா செய்யறதுக்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். ரொம்பவே ஈசியா இதுக்கு ஒரு மசாலாவை அரைச்சு ரொம்ப சுலபமா இந்த சவஜி சேர்வாவ நாம செய்து முடிச்சிடலாம். ரொம்பவே போர் அடிக்குது ரொம்ப சுலபமா ஏதாவது செஞ்சு கொடுக்கணும்.
அப்படின்னா வீட்ல முட்டை மட்டும்தான் இருக்கு அப்படிங்கற பட்சத்துல கூட நீங்க இந்த சவஜி சேர்வாவ ரொம்பவே ஈஸியா செய்து எல்லாருக்கும் பரிமாறி அவங்களோட பாராட்டுகளையும் பெற்று விடலாம். வித்தியாசமான உணவுகளை ருசி பாக்குறது எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அப்படி நீங்க இந்த மாதிரி வித்தியாசமா செய்து கொடுக்கும்போது அவங்க ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. சரி வாங்க எப்படி இந்த சர்ஜரி சேரவா செய்யறது அப்படிங்கிறது தெரிஞ்சுக்கலாம்.
இதையும் படியுங்கள் : நண்டு குழம்பு தோற்று போய்விடும் அளவுக்கு ருசியான இந்த மிளகு சால்னா செய்து பாருங்க!