கர்நாடகா தோசை இப்படி செய்து பாருங்க! சுட்டு கொடுக்க கொடுக்க சாப்பிடுவாங்க!

கர்நாடகாவில் இருந்து வரும் எளிய ஆரோக்கியமான செய்முறையில் தயிர், ஈனோ அல்லது பேக்கிங் சோடா ஆகியவை புளிக்கவைக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் அளவு மெத்தி விதைகளை மட்டுமே நம்பியிருக்கிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும்

By Prem Kumar · 18/7/2023

கர்நாடகாவில் இருந்து வரும் எளிய ஆரோக்கியமான செய்முறையில் தயிர், ஈனோ அல்லது பேக்கிங் சோடா ஆகியவை புளிக்கவைக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் அளவு மெத்தி விதைகளை மட்டுமே நம்பியிருக்கிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக

இதையும் படியுங்கள் : ருசியான காளான் மசாலா தோசை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சுவையான கர்நாடகா துப்ப தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கர்நாடகா துப்ப தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full