மதிய உணவுக்கு கருனைகிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!
அசத்தலான சுவையுடைய கருணைக்கிழங்கு மசியல் ,ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். இதையும் படியுங்கள் : கல்யாண வீடு உருளைக்கிழங்கு
அசத்தலான சுவையுடைய கருணைக்கிழங்கு மசியல் ,ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம்.
இதையும் படியுங்கள் : கல்யாண வீடு உருளைக்கிழங்கு மசால் செய்வது எப்படி!
குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது. அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட. மூலத்துக்கு இது ரொம்ப நல்லது. வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.