காலை உணாவாக எடுத்துகொள்ள சூப்பரான கவுனி அரிசி ஆப்பிள் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்கள்!
நம்ம பொதுவா எப்பவுமே காலை உணவுக்கு இட்லி பொங்கல் வடை தோசை பூரி சப்பாத்தின்னு இதுதான் சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாருமே நிறைய டயட் கண்ட்ரோல்னால சாப்பாடு சாப்பிடுவதை கம்மி பண்ணிட்டு அதுக்கு பதிலா நிறைய ட்ரிங்க்ஸ் மாதிரி குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுலயும் இப்போ எல்லாம் சிறுதானிய கஞ்
நம்ம பொதுவா எப்பவுமே காலை உணவுக்கு இட்லி பொங்கல் வடை தோசை பூரி சப்பாத்தின்னு இதுதான் சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாருமே நிறைய டயட் கண்ட்ரோல்னால சாப்பாடு சாப்பிடுவதை கம்மி பண்ணிட்டு அதுக்கு பதிலா நிறைய ட்ரிங்க்ஸ் மாதிரி குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுலயும் இப்போ எல்லாம் சிறுதானிய கஞ்சி வச்சு குடிச்சா அது உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும்.
ஆனா பெரியவங்களுக்கு சிறுதானிய கஞ்சி வச்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க ஆனா குழந்தைகளுக்கு இந்த மாதிரி வெறும் கஞ்சி வைத்து கொடுத்தால் கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி இருக்க குழந்தைகளுக்கு காலை உணவா இல்ல காபி டீக்கு பதிலா இந்த கருப்பு கவுனி ஆப்பிள் மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அது ஒரு டம்ளர் மட்டும் நீங்க காலையில கொடுத்தா போதும் காலைல பிரேக்ஃபாஸ்ட்டா எதுவுமே சாப்பிட தேவை இல்லை.
அந்த ஒரு டம்ளர் மில்க் ஷேக் வயிறு ஃபுல்லா இருக்கும். அதே நேரத்துல நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அது அவ்ளோ ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான ரொம்ப டேஸ்ட்டான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கருப்பு கவுனி ஆப்பிள் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!