Advertisement
சைவம்

மதிய உணவுக்கு சுட சுட கறிவேப்பிலை சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

Advertisement

குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது, கறிவேப்பிலை சாதம் சட்டுனு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் கறிவேப்பிலையில் உடலுக்கு மிகவும் நல்லது பொதுவாக குழந்தைகள்

இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான வெண்டைக்காய் வறுவல் சாதம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

சாதத்தில் கறிவேப்பிலை பார்த்தால் தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இனி உங்களுக்கு கவலை வேண்டாம் இந்த முறையில் கறிவேப்பிலை சாதம் செஞ்சி கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கருவேப்பிலை சாதம் | Karuvepilai Sadam Recipe In Tamil

Advertisement
Print Recipe
குழந்தைகள், மற்றும் பெரியவர்களுக்கு என்ன லன்ச் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது, கறிவேப்பிலை சாதம் சட்டுனு இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் எப்போ செய்விக்கனு கேப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் கறிவேப்பிலையில் உடலுக்கு மிகவும் நல்லது பொதுவாக குழந்தைகள் சாதத்தில் கறிவேப்பிலை பார்த்தால் தனியாக ஒதுக்கி வைத்து
Advertisement
விடுவார்கள். ஆனால் இனி உங்களுக்கு கவலை வேண்டாம் இந்த முறையில் கறிவேப்பிலை சாதம் செஞ்சி கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword karuvepilai sadam, கறிவேப்பிலை சாதம்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people
Calories 110

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மல்லி
  • 2 வர மிளகாய்
  • 1 கப் கருவேப்பிலை

தைப்பதற்கு:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 10 பல் பூண்டு தட்டியது
  • 1 ஸ்பூன் வேர்க்கடலை
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் பெருங்காய பொடி

Instructions

  • முதலில் ஒரு வாணலில் எண்ணெய்ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , சீரகம், மல்லி, வர மிளகாய், 1 கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி மிக்சியில் சேர்த்து நன்கு கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பூண்டு வேர்க்கடலை, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி, மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தாளித்து வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

Nutrition

Serving: 600G | Calories: 110kcal | Carbohydrates: 67g | Protein: 9g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Vitamin A: 4IU | Iron: 31mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

38 நிமிடங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

5 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

5 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

5 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

15 மணி நேரங்கள் ago