கஸ்தூரி மேத்தி ஆலு ப்ரை வறுவல் இனி இப்படி ட்ரை பன்னி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

- Advertisement -

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே இது ரொம்ப ரொம்ப ஈஸி.
உருளைக்கிழங்கை வைத்து வெறும் வறுவல்,குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. அருமையான சப்பாத்தி, புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு இந்த கஸ்தூரி மேத்தி ஆலு பிரை செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம்.
பஞ்சாபி தாபா ஸ்டைல் ‘கஸ்தூரி மேத்தி ஆலு பிரை’! இந்த கஸ்தூரி மேத்தி ஆலு பிரை உங்கள் வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.
உருளைக்கிழங்கை வைத்து குருமா வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில் ஒரு கஸ்தூரி மேத்தி ஆலு பிரை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது வரை நீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது. மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி புலாவ், பரோட்டாவிற்கு சூப்பரான சைட் டிஷ் இது.

-விளம்பரம்-
Print
No ratings yet

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை | Kasturi Methi Aloo Fry In Tamil

உருளைக்கிழங்கை வைத்து குருமா வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில் ஒரு கஸ்தூரி மேத்தி ஆலு பிரை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இது வரை நீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்புஇது. மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி புலாவ், பரோட்டாவிற்குசூப்பரான சைட் டிஷ் இது.
பஞ்சாபி தாபாஸ்டைல் ‘கஸ்தூரி மேத்தி ஆலு பிரை’! இந்த கஸ்தூரி மேத்தி ஆலு பிரை உங்கள்வாழ்நாளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Kasturi Methi Aloo Fry
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 உருளைக்கிழங்கு
  • 1/2 கப் கஸ்தூரி மேத்தி
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு சுவைக்கு
  • 1 ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • உருளைக்கிழங்கை சமமான அளவில் வெட்டிக்கொள்ளவும். கஸ்தூரி மேத்தியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்த பின் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கஸ்தூரி மேத்தியை தனியாக வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். உருளைக்கிழங்கு கலர் மாற ஆரம்பித்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக கிளறவும்.
     
  • உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் கஸ்தூரி மேத்தியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 நிமிடம்கிளறி விட்டு இறக்கவும்.
     
  • சுவையான கஸ்தூரி மேத்தி ஆலு பிரை ரெடி..

Nutrition

Serving: 300g | Calories: 120kcal | Carbohydrates: 45g | Protein: 5.5g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 2896.8mg | Fiber: 6.8g
- Advertisement -