மதிய உணவுக்கு ஏற்ற கத்தரிக்காய் மிளகு கறி கூட்டு இப்படி செய்து பாருங்க ? யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
உங்களுக்கு எப்பொழுதும் எந்த கூட்டு வைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்து கடைசியில் நீங்கள் தொடர்ந்து வழக்கம் போல் ஒரே மாதிரி வகையான கூட்டு வகைகளையே திருப்பித் திருப்பி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். ஆனால் இன்று நாம் கத்திரிக்காயை வித்தியாசமான முறையில் கறி
உங்களுக்கு எப்பொழுதும் எந்த கூட்டு வைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்து கடைசியில் நீங்கள் தொடர்ந்து வழக்கம் போல் ஒரே மாதிரி வகையான கூட்டு வகைகளையே திருப்பித் திருப்பி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். ஆனால் இன்று நாம் கத்திரிக்காயை வித்தியாசமான முறையில் கறி சுவையில் செய்ய இருக்கிறோம். இன்று கத்திரிக்காய் வைத்து அட்டகாசமான முறையில் கத்திரிக்காய் மிளகு கறி செய்வது பற்றி தான் நான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி ?
ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் இந்த கத்திரிக்காய் மிளகு கறி செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த கூட்டு மிகவும் பிடித்து போய்விடும். பின் நீங்களே அடிக்கடி இந்த கூட்டை உங்கள் வீட்டில் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இன்று இந்த கத்திரிக்காய் மிளகு கறி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.