Advertisement
சைவம்

கேரளா ஸ்டைலில் சுவையான கீரை மண்டி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

கீரை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த கீரையை சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை

இதையும் படியுங்கள்: மென்மையான பாலக்கீரை சப்பாத்தி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கீரை மண்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கீரை மண்டி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கேரளா கீரை மண்டி | Keerai Mandi Recipe in Tamil

Print Recipe
கீரை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த கீரையை சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி
Advertisement
சாப்பிடும் படியாக இந்த சுவையான கீரை மண்டி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Keerai, கீரை
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
25 minutes
Servings 3 People
Calories 649

Equipment

  • கடாய்
  • கரண்டி

Ingredients

  • 1 kattu முளைக்கீரை
  • 7 சிறிய வெங்காயம்
  • 1 cup தேங்காய்ப் பால்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tsp கடுகு
  • 1 tsp உளுந்தம்பருப்பு
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • கீரை மண்டி செய்ய முதலில் வெங்காயத்தைத் தோலுரித்து அதையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். முளைக்கீரையைத் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகையும் உளுந்தம்பருப்பையும் போட்டுத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் முளைக்கீரையைப் போடுங்கள். 
  • நீரை ஊற்றிக் கிளறிவிட்டு வேகவிடுங்கள். கீரை வெந்ததும் உப்பைப் போட்டு மீண்டுமொரு முறை கிளறிவிட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடுங்கள். சுவையான கீரை மண்டி தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 649kcal | Carbohydrates: 34g | Sodium: 352mg | Potassium: 452mg | Sugar: 3.6g | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

16 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago