பூ போன்ற மென்மையான கேழ்வரகு இட்லி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் உணவுகள் உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்ற

By ·

பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் உணவுகள் உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி ?

இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமான சுவையில் இட்லி சாப்பிடலாம். ஆம், இன்று சுவையான கேழ்வரகு இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த கேழ்வரகு இட்லி மென்மையாக இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். அதனால் இன்று இந்த கேழ்வரகு இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை