காரசாரமான ருசியில் கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவு
சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவும் இருக்கும். அதனால் இந்த பதிவில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடலாம். தமிழகத்தை அடுத்து கேரளா ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக கேரளா ஸ்டைல் அசைவ உணவுகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். நீங்கள் கேரளா ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அதுவும் சிக்கன் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்து சாப்பிடுங்கள்.
இந்த சிக்கன் சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த கேரளா தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை ரெசிபி, நாம் விறல் சப்பி உண்ணக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இந்த ஸ்பெஷலான சிக்கன் ஃப்ரை மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்க கூடிய ஒரு சுவையான சிக்கன் ரெசிபி. உண்மையான தென்னிந்திய மசாலாவை வெளிப்படுத்தும் அளவிற்கு இந்த சிக்கன் ஃப்ரை சுவையாக இருக்கும். இரவு விருந்திற்கோ அல்லது மதிய சாப்பாட்டிற்கோ இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் எளிதாக செய்யலாம். இந்த ரெசிபியை நீங்கள் சாதம் அல்லது ரொட்டி உடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான தட்டுக்கடை சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கேரளா குடம்புளி மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!