சுவையான தேங்காய் சாதம் கேரளா ஸ்டைலில் இப்படி செஞ்சி பாருங்க!

குழந்தைகள் அனைவருக்கும் தேங்காய் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை நேரத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வேகமாகவும், நல்ல சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் இந்த தேங்காய் சாதம். தேங்காய் சாதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலாக செய்வார்கள். நாம் கேரளா ஸ்டைலில் தேங்காய் ச

By Prem Kumar · 3/2/2023

குழந்தைகள் அனைவருக்கும் தேங்காய் சாதம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை நேரத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வேகமாகவும், நல்ல சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் இந்த தேங்காய் சாதம். தேங்காய் சாதத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலாக செய்வார்கள். நாம் கேரளா ஸ்டைலில் தேங்காய் சாதத்தில்

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான கேரளா மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி ?

வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து செய்யும் போது அதன் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்கள். அதனால் இன்று இந்த கேரளா தேங்காய் சாதம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full