ருசியான கேரளா பருப்பு  குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட அசத்தலாக இருக்கும்!

- Advertisement -

குழந்தைகள் பருப்பு குழம்பு, சாம்பார் என்றால், நமது வீட்டில் அடிக்கடி செய்வதால் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் கேரளா பருப்பு  குழம்பை வைக்கும் போது கொஞ்சம் தினமும்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே சுவை!

- Advertisement -

சாப்பிடும் சாம்பார் மாதிரி தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கேரளா பருப்பு குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Print
4.50 from 2 votes

கேரளா பருப்பு குழம்பு | Kerala Dal Curry In Tamil

குழந்தைகள் பருப்பு குழம்பு, சாம்பார் என்றால், நமது வீட்டில் அடிக்கடி செய்வதால் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் கேரளா பருப்பு  குழம்பை வைக்கும் போது கொஞ்சம் தினமும் சாப்பிடும் சாம்பார் மாதிரி தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கேரளா பருப்பு குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: Indian, Kerala
Keyword: கேரளா பருப்பு குழம்பு
Yield: 4 people
Calories: 90.45kcal

Equipment

 • 1 கடாய்
 • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

 • 1/2 கப் பாசிப்பருப்பு
 • 1/4 டீஸ்பூன்  மஞ்சள் தூள்
 • தண்ணீர் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு
 • 1 டீஸ்பூன் நெய்

அரைப்பதற்கு.

 • 1/4 கப்  துருவிய தேங்காய்
 • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்

தாளிப்பதற்கு…

 • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
 • 1/2 டீஸ்பூன் கடுகு
 • கறிவேப்பிலை சிறிது
 • 1 வரமிளகாய்

செய்முறை

 • முதலில்பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
 • பின்னர்அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு. தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 • பின்புஒரு வாணலியில் மசித்த பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
 • குழம்பில்இருந்து பச்சை வாசனை போனதும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணொய் ஊற்றி காய்ந்ததும்,
 • தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் குழம்புடன் சேர்த்து, அதில் ஊற்றி கிளறினால், கேரளா பகுப்பு குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 90.45kcal | Carbohydrates: 10.18g | Protein: 4.68g | Fat: 3.24g | Sodium: 5.02mg | Potassium: 220.4mg | Fiber: 3.45g | Calcium: 13.85mg | Iron: 1.48mg