கேரளா ஸ்டைல் சுவையான மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி ?
இந்த செய்முறை மிகவும் அடிப்படையான பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் ஆகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதையும் படியுங்கள் : சுவையான க
இந்த செய்முறை மிகவும் அடிப்படையான பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் ஆகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : சுவையான கேரளா அரிசி புட்டு செய்வது எப்படி ?
அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் தேங்காய் எண்ணெய்யில் செய்வதால் மணமும் தூக்கலாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அற்புதமான சுவையில் இருக்கும்.