Advertisement
அசைவம்

வாயில் எச்சி ஊறும் KFC சிக்கன் ப்ரை செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு சிக்கன் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலருக்கும் மிகவும் பிடித்த KFC சிக்கன் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதே போல் ஒரு முறை இந்த KFC சிக்கன் ப்ரையை உங்கள் வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்ட வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த KFC சிக்கன் ஃப்ரை அட்டாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இந்த KFC சிக்கன் ப்ரை மிக எளிமையாகவும் வேகமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் உங்கள் வீட்டில் செய்துவிடலாம். அதனால் இன்று இந்த KFC சிக்கன் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

KFC சிக்கன் ப்ரை | KFC Chicken Fry Recipe intamil

Print Recipe
பலருக்கும்
Advertisement
மிகவும் பிடித்த KFC சிக்கன் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதே போல் ஒரு முறை இந்த KFC சிக்கன் ப்ரையை உங்கள் வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்ட
Advertisement
வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த KFC சிக்கன் ஃப்ரை அட்டாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இந்த KFC சிக்கன் ப்ரை மிக எளிமையாகவும் வேகமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் உங்கள் வீட்டில் செய்துவிடலாம்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword chicken fry, ஆந்திரா ஸ்பைஸி சிக்கன்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 pepolr
Calories 227

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

மோரில் ஊற வைக்க

  • ½ KG சிக்கன்
  • 1 கப் மோர்
  • 1 tbsp  உப்பு

மசாலாவில் ஊற கை்க

  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 2 tbsp வினிகர்
  • 1 tbsp சோயா சாஸ்
  • 2 tbsp தக்காளி சாஸ்
  • 1 tbsp சில்லி சாஸ்
  • 1  tbsp உப்பு

பொரிக்க

  • 2 கப் மைதா
  • 2 tbsp பால் பவுடர்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp உப்பு
  • எண்ணெய் தேவையான அளவு

Nutrition

Serving: 100gram | Calories: 227kcal | Carbohydrates: 35g | Protein: 11g | Saturated Fat: 0.2g | Sodium: 35mg | Potassium: 856mg | Fiber: 12g | Sugar: 2g | Calcium: 7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

1 மணி நேரம் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

2 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

4 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

6 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

7 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

8 மணி நேரங்கள் ago