இன்று நாம் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு சிக்கன் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலருக்கும் மிகவும் பிடித்த KFC சிக்கன் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதே போல் ஒரு முறை இந்த KFC சிக்கன் ப்ரையை உங்கள் வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?
குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்ட வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த KFC சிக்கன் ஃப்ரை அட்டாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இந்த KFC சிக்கன் ப்ரை மிக எளிமையாகவும் வேகமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் உங்கள் வீட்டில் செய்துவிடலாம். அதனால் இன்று இந்த KFC சிக்கன் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.
KFC சிக்கன் ப்ரை | KFC Chicken Fry Recipe intamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
மோரில் ஊற வைக்க
- ½ KG சிக்கன்
- 1 கப் மோர்
- 1 tbsp உப்பு
மசாலாவில் ஊற கை்க
- 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
- 2 tbsp மிளகாய் தூள்
- 1 tbsp மிளகு தூள்
- 2 tbsp வினிகர்
- 1 tbsp சோயா சாஸ்
- 2 tbsp தக்காளி சாஸ்
- 1 tbsp சில்லி சாஸ்
- 1 tbsp உப்பு
பொரிக்க
- 2 கப் மைதா
- 2 tbsp பால் பவுடர்
- 1 tbsp மிளகாய் தூள்
- ½ tbsp உப்பு
- எண்ணெய் தேவையான அளவு