Advertisement
சைவம்

காரசாரமான சுவையில் புளிக்கறி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளிக்கறி

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் கேரட் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளிக்கறி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கிராமத்து புளிக்கறி | Kiramatthu Pulikkari receipe in Tamil

Print Recipe
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளிக்கறி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pulikari, புளிக்கறி
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 3 people
Calories 435

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
    Advertisement

Ingredients

  • 1 முருங்கைக்காய்
  • 1 cup துருவிய தேங்காய்
  • 15 சின்ன வெங்காயம்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • ½ tsp மிளகாய் தூள்
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • ¼ tsp கடுகு
  • ½ tsp உளுத்தம் பருப்பு
  • 1 மிளகாய் வற்றல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement

Instructions

  • புளிக்கறி செய்ய முதலில் புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி சிறு துண்டுகளாக கட் செய்து வைத்திருக்கின்ற முருங்கைக்காயை அதில் போட்டு வேக வைக்க வேண்டும்.
  • அதில் புளி கரைசலை உற்ற வேண்டும். அரைத்து விழுதை முருங்கைக்காய் கலவையில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும். சிறிது உப்பு போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் முருங்கைக்காய் கலவை வேக வைத்த பின் தாளித்தவற்றை அதில் போட வேண்டும். இப்பொழுது சுவையான புளிக்கறி தயார்.

Nutrition

Serving: 300gm | Calories: 435kcal | Carbohydrates: 34g | Cholesterol: 21mg | Sodium: 321mg | Potassium: 563mg | Sugar: 3.1g | Calcium: 8.6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

11 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

17 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago