- Prep
- 2h 15m
- Cook
- 10 min
- Total
- 2h 25m
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான
இதையும் படியுங்கள்: கேரளா ஸ்டைல் சுவையான அவியல் கூட்டு செய்வது எப்படி ?
கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கேரட் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
கேரட் பொரியல் செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் சிறிதாக நறுக்கிய கேரட்டை அதில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும்.
அதன் பின் பொரியலுக்கு தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். இப்பொழுது சத்தான கேரட் பொரியல் ரெடி.






