ருசியான கொல்த்தா முட்டை சப்பபாத்தி ரோல் இப்படி செய்து பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸ்!!
இந்த கொல்கத்தா ஸ்டைல் முட்டை ரோல்களை ஒரு விரைவான இரவு உணவிற்கு சூடாகப் பரிமாறவும் அல்லது பிக்னிக் மற்றும் மதிய உணவுப் பெட்டிகளுக்குப் பேக் செய்யவும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு புதுவிதமான உணவு அளிக்கவேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருக்கும். அப்படி எதாவது
இந்த கொல்கத்தா ஸ்டைல் முட்டை ரோல்களை ஒரு விரைவான இரவு உணவிற்கு சூடாகப் பரிமாறவும் அல்லது பிக்னிக் மற்றும் மதிய உணவுப் பெட்டிகளுக்குப் பேக் செய்யவும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினமும் எதாவது ஒரு புதுவிதமான உணவு அளிக்கவேண்டும் என்ற ஆசை நம் மனதில் இருக்கும். அப்படி எதாவது புதுவிதமான உணவாக இருந்தால் அதனை அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : மாலை வேலையில் டீ, காப்பியுடன் சாப்பிட ஏற்ற எக் பிங்கர்ஸ் செய்வது எப்படி ?
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு முட்டையானது உடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த முட்டை சில குழந்தைகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. இதுவரை அவர்களுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் என்று தான் செய்து கொடுத்திருப்போம். அவர்களுக்கு சற்று வித்தியாசமாக அந்த முட்டையை ரோல் மாதிரி செய்து கொடுக்கலாமா!!!