Advertisement
சட்னி

இனி சாம்பார் தேவையில்லை கொள்ளு சட்னி இனி இப்படி செய்து பாருங்க 1 இட்லி கூட மீதமாகாது!

Advertisement

இட்லி, தோசைக்கு சூப்பரான கொள்ளு சட்னி சுலபமாக எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம். உடலுக்கும் மிகவும் ஆரோகியதை தரும் கொள்ளு சட்னி சுட சுட இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க? குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Advertisement

உடல் எடை குறைவதற்கும் மிகவும் நல்லது. இந்த கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கொள்ளு சட்னி | Kollu Chutney Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசைக்கு சூப்பரான கொள்ளு சட்னி சுலபமாக எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம். உடலுக்கும் மிகவும் ஆரோகியதை தரும் கொள்ளு சட்னி சுட சுட இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். உடல் எடை குறைவதற்கும் மிகவும் நல்லது. இந்த கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword kollu chutney, கொள்ளு சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people
Calories 130

Equipment

  • 1 கடாய்
  • 1 ம

Ingredients

  • 3 டேபிள் ஸ்பூன் கொள்ளு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 5 காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப
  • புளி நெல்லிக்காய் அளவு
  • தேங்காய் கொஞ்சம் நறுக்கியது
  • பெருங்காயப்பொடி கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு வாணலில் கொள்ளை சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதே வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து பொன்னிறமாக மாறியதும் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய், பெருங்காயப்பொடி, சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.
  • ஆறியதும் மிக்சியில் முதலில் வறுத்த கொள்ளை சேர்த்து கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் வதக்கியதை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்தும் அதில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு தாளிப்பு கரண்டில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்டினியில் சேர்த்து பரிமாறவும்.

Nutrition

Serving: 600G | Calories: 130kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Potassium: 412mg | Fiber: 10g | Sugar: 0.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

2 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

2 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

3 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

6 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

6 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

8 மணி நேரங்கள் ago