மதிய உணவாக கொத்த மல்லி சாதம் இனி இப்படி செஞ்சி பாருங்க!

குழந்தைகளுக்கு மதியம் உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொத்தமல்லி சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதையும் ப

By ·

குழந்தைகளுக்கு மதியம் உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொத்தமல்லி சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இதையும் படியுங்கள் : டக்கு டக்குனு 10 நிமிஷத்து சுயைான புதினா சாதம் இப்படி செய்து பாருங்களேன்!

இந்த சாதம் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை