கோவக்காய் வாங்கினால் இப்படி ஒரு தடவை அவியல் செஞ்சு பாருங்க!
பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு ச
பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க.
இன்னிக்கு நம்ம கோவக்காய் வச்சு அவியல் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த அவியல் செய்தது ரொம்ப வே சிம்பிள் தான் நம்ம காய்கறி எல்லாம் வச்சு ஒரு அவியல் செய்வோம் இல்லையா அதே மாதிரி தான் இந்த அவியலும் நம்ம செய்யப் போறோம் ஆனா அதைவிட கொஞ்சம் டேஸ்ட் அருமையாவே இருக்கும். இந்த கோவக்காய் அவியல நம்ம கார குழம்புக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் தாளிச்சு இந்த அவியல் நம்ம செய்ய போறதால வாசனையும் அட்டகாசமா இருக்கும். இந்த கோவக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோய் இருக்கிறவங்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். தினமும் என்ன பொறியல் செய்வது அப்படின்னு தெரியலனா ஒரு நாளைக்கு இந்த கோபக்காய் வாங்கி இந்த மாதிரி அவியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப ஆரோக்கியமான டேஸ்டான இந்த கோவக்காய் அவியல் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஒரு முறை இப்படி கோவக்காய் சட்னியை செய்து கொடுத்து அசத்துங்கள்! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!