ருசியான கும்பகோணம் கடப்பா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

வழக்கமான மதியம் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈஸியாக செய்யகூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கும்பகோணம் கடப்பா கடைசல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது

By ·

வழக்கமான மதியம் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈஸியாக செய்யகூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கும்பகோணம் கடப்பா கடைசல் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்

சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த கும்பகோணம் கடப்பா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full