Advertisement
சைவம்

ருசியான குதிரை வாலி அரிசி பொங்கல் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

மணக்க மணக்க நாவில் கரையும் குதிரைவாலி அரிசிப் பொங்கல் எப்படி வைக்கணும் தெரியுமா ? நாவில் கரையும் வெண்பொங்கல் வைக்க பச்சரிசி தான் வேண்டும் என்று இல்லை. குதிரைவாலி அரிசியில் ரொம்ப சுவையாக இப்படி செய்யும் பொழுது பொங்கல் அருமையாக வரும். நீங்களும்

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பொங்கல் புளிக்கறி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

பத்து நிமிஷத்தில் குதிரைவாலி அரிசிப் நாவில் கரையக்கூடிய மணக்க மணக்க பொங்கல் ரெசிபி இதே மாதிரி ட்ர பண்ணி பாருங்க, இனி அடிக்கடி குதிரைவாலி அரிசிப் பொங்கல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க. இந்த பொங்கல் எப்படி செய்வது பார்ப்போமா ?

குதிரை வாலி அரிசி பொங்கல் | Kuthirai Vali Pongal Recipe in Tamil

Print Recipe
மணக்க மணக்க நாவில் கரையும் குதிரைவாலி அரிசிப் பொங்கல் எப்படி வைக்கணும் தெரியுமா ? நாவில் கரையும் வெண்பொங்கல் வைக்க பச்சரிசி தான் வேண்டும் என்று இல்லை. குதிரைவாலி அரிசியில் ரொம்ப சுவையாக இப்படி செய்யும் பொழுது பொங்கல் அருமையாக வரும். நீங்களும் பத்து நிமிஷத்தில் குதிரைவாலி அரிசிப் நாவில் கரையக்கூடிய மணக்க மணக்க பொங்கல் ரெசிபி இதே மாதிரி ட்ர பண்ணி பாருங்க, இனி அடிக்கடி குதிரைவாலி அரிசிப் பொங்கல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Kuthirai vali, குதிரை வாலி
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 210

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் குதிரை வாலி அரிசி
  • 1/4 கப் பாசி பருப்பு
  • 1 Tbsp மிளகு
  • 1 Tbsp சீரகம்
  • முந்திரி சிறிது
  • 2 Tbsp நெய்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில்
    Advertisement
    கடாயை அடுப்பில் அதில் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் குதிரைவாலி அரிசியைக் இரண்டு முறை தண்ணீர் வைத்து களைந்து கொள்ளவும்.
  • பின் குக்கரை அடுப்பில் வைத்து அதனுடன் குதிரை வாலி, வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பின மூன்று கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
  • பின் குக்கர் பிர்ஷர் இறங்கியதும் திறந்து, வெந்த குதிரைவாலி அரிசி மற்றும் பருப்பைக் கரண்டியால் இலேசாக மசிக்கவும். கெட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி உங்களுக்குத் தேவையான அளவிற்குத் தளர்த்திக் கொள்ளவும்.
  • பின்னர் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில், மிளகு, சீரகம், முந்திரி போட்டுச் சிவக்க வறுக்கவும். அதன் பிறகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துப் பொங்கலில் சேர்க்கவும்.

Nutrition

Serving: 670G | Calories: 210kcal | Carbohydrates: 82g | Protein: 12g | Fat: 1g | Cholesterol: 0.2mg | Potassium: 316mg | Fiber: 4g | Sugar: 0.5g | Iron: 0.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

4 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

5 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

7 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

12 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

15 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

16 மணி நேரங்கள் ago