அசத்தலான வெண்டைக்காய் இரு புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படின்னு தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

வெண்டைக்காய் இரு புளிக்குழம்புபு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான இரு புளிக் குழம்புக்கு அடிமையாகி விடுவீர்கள். அந்த வகையில் இப்படிப்பட்ட இரு புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்ப

By ·

வெண்டைக்காய் இரு புளிக்குழம்புபு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான இரு புளிக் குழம்புக்கு அடிமையாகி விடுவீர்கள். அந்த வகையில் இப்படிப்பட்ட இரு புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். இப்படி வெண்டைக்காய் இரு  புளிக்குழம்பு வச்சா, எப்போ இந்தக் குழம்பை சாதத்தில் போட்டு சாப்பிட போறோம்னு சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊரும்.

எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஒரு வெண்டைக்காய் இரு புளி குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடசுட சாதத்திற்கு இந்த வெண்டைக்காய் இரு புளி குழம்பு சூப்பர் சைட்டிஷ். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். வடித்த சாதம் அத்தனையும் பத்தாமல் போகும். இந்த குழம்பை சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும். சரி நேரத்தைக் கடத்தாமல் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

இதையும் படியுங்கள் : சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்!  ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Recipes AMP · Quick view
View full