மீந்து போன பழைய சாதம் வச்சு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க!!

நம்ம என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சாதம் வடிச்சாலும் கண்டிப்பா சாதம், மீந்து போகும். அந்த மீந்து போன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் இல்லன்னா அதை வச்சு பிரைடு ரைஸ், முட்டை சாதம் தாளித்த சாதம் என்று ஏதாவது ஒன்று செய்வோம். ஆனா அந்த மாதிரி

By Prem Kumar · 26/2/2025

நம்ம என்னதான் பார்த்து பார்த்து கரெக்டான அளவுல சாதம் வடிச்சாலும் கண்டிப்பா சாதம், மீந்து போகும். அந்த மீந்து போன சாதத்துல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் இல்லன்னா அதை வச்சு பிரைடு ரைஸ், முட்டை சாதம் தாளித்த சாதம் என்று ஏதாவது ஒன்று செய்வோம். ஆனா அந்த மாதிரி சாப்பிட பிடிக்கலைன்னா அந்த சாதத்தை வச்சு ஒரு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் செஞ்சு பாருங்க. இந்த பீட்ரூட் இடியாப்பம் ரொம்ப டிஃபரண்டா இருக்கும். டிஃபரண்டான இந்த பீட்ரூட் இடியாப்பம் கண்டிப்பாக எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இது கூட கொஞ்சமா அரிசி மாவு சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து இடியாப்ப அச்சுல போட்டு பிழிந்து இடியாப்பம் செய்யலாம்.

இந்த இடியாப்பம் சாப்பிடுவதற்கு ரொம்ப மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு பீட்ரூட் சத்துக்கள் கிடைத்த மாதிரியும் இருக்கும். அதே சமயத்தில் மீந்துபோன சாதத்தை வச்சு ஒரு சூப்பரான ரெசிபி செஞ்ச மாதிரியும் இருக்கும். இந்த ருசியான இடியாப்பத்துக்கு தேங்காய் பால் தேங்காய் சட்னி முட்டை குருமா சிக்கன் குருமா காலிஃப்ளவர் குருமா, உருளைக்கிழங்கு குருமானு எது வேணும்னாலும் சைடிஷ் ஆக வச்சுக்கலாம். டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க.

இந்த மாதிரி சாதத்தை வச்சு இப்படி ஒரு சூப்பரான இடியாப்பம் செய்ய முடியுமா அப்படின்னு ஆச்சரியமா இருக்கும். பாக்குறதுக்கு நல்லா கலர்ஃபுல்லா சாப்டா சூப்பரா இருக்கும். மீந்து போன சாதம் இருந்துச்சுன்னா இனிமேல் கவலை ஏற்பட தேவையில்லை அருமையான இந்த ரெசிபியை செஞ்சிடலாம். அதை விட்டுட்டு எல்லாரையும் சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு கெஞ்ச தேவையில்ல இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சிட்டீங்கன்னா போதும் தானாவே காலியாகிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான பீட்ருட் இடியாப்பம் மீந்து போன சாதத்தில் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பீட்ரூட் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full