சாமை தயிர் சாதம் இனி இப்படி செய்து பாருங்க யாரும் வேண்டான்னு சொல்ல மாட்டாங்க!

சைவமோ, அசைவமோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர் சாதம். அசைவ பிரியர்களுக்கு தயிர் சாதமும் சிக்கன் அல்லது மீன் வறுவலும் செம்ம காமினேசன். அதே போல, சைவ பிரியர்களுக்கு தயிர் சாதமும் உருளைக்கிழங்கு வறுவல் அல்லது ஊறுகாயும் அட்டகாசமான காமினேசன். தயிர் சாதத்தின்

By Prem Kumar · 15/4/2024

சைவமோ, அசைவமோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர் சாதம். அசைவ பிரியர்களுக்கு தயிர் சாதமும் சிக்கன் அல்லது மீன் வறுவலும் செம்ம காமினேசன். அதே போல, சைவ பிரியர்களுக்கு தயிர் சாதமும் உருளைக்கிழங்கு வறுவல் அல்லது ஊறுகாயும் அட்டகாசமான காமினேசன். தயிர் சாதத்தின் எளிமை செரிமான அமைப்பை எளிதாக்குகிறது. இது ஒரு இலகுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாகும். மேலும் இது செரிமான பிரச்சனைகள் அல்லது நோயிலிருந்து மீண்டு வருபவர்களை தவிர மற்ற அனைவருக்கும் ஏற்றது.

சாமை மில்லட் வகையைச் சேர்ந்த அரசி வகை இது. சாதாரண அரிசி போலே இதிலும் புலாவ், பொங்கல், வெரைட்டி ரைஸ் எல்லாம் செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியமானது. தற்போது இந்த சாமை அரிசி கொண்டு தயிர் சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் நாம் காணலாம். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை.

சொல்லப்போனால் சாமையை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது சாமை தயிர் சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம். வீட்டில் நாம் வித விதமாக வித்தியாசமாக சாதம், தொட்டுக்கை என்று செய்து கொடுத்தாலும் தயிர் சாதத்திற்கும், வறுவலுக்கும் ஈடு இணையே கிடையாது என்று சொல்லலாம். குழந்தைகளுக்கு தயிர் சாதத்தை இந்த ஸ்டைலில் செய்து கொடுங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட இல்லாத அளவிற்கு சாப்பிட்டு முடிப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான சாமை உப்புமா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full