ருசியான மதுரை மட்டன் கறி தோசை இப்படி செஞ்சி பாருங்க! அஹா இதன் ருசியே தனி!
ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து குடும்பத்துடன் சாப்மிடலாம். சுவையான மதுரை கறி தோசை மதுரை சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.மதுரை சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும். இதையும் படியுங்கள் : காரசாரமான
ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து குடும்பத்துடன் சாப்மிடலாம். சுவையான மதுரை கறி தோசை மதுரை சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.மதுரை சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மதுரை மட்டன் பெப்பர் ப்ரை!
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த மதுரை கறி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.