ருசியான மகாராஷ்ட்ரா ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க கமகமனு இருக்கும்!
இன்று நாம் ஒரு சுவையான மகாராஷ்ட்ரா முட்டை கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போறோம். என்னனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா. இதை உங்க கிட்ட பகிர்ந்துக்கலான எனக்கு தூக்கமே வராது நண்பர்களே. முட்டை கிரேவியை நாம எப்படி செய்வோம். ஒன்னு முட்டையை வேக வைத்து செய்வோம். இல்லனா
இன்று நாம் ஒரு சுவையான மகாராஷ்ட்ரா முட்டை கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போறோம். என்னனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா. இதை உங்க கிட்ட பகிர்ந்துக்கலான எனக்கு தூக்கமே வராது நண்பர்களே. முட்டை கிரேவியை நாம எப்படி செய்வோம். ஒன்னு முட்டையை வேக வைத்து செய்வோம். இல்லனா ஓடச்சு உத்தி செய்வோம்.
இதையும் படியுங்கள் : சாரமான மங்களூர் முட்டை கிரேவி செய்வது எப்படி ?
ஆனால் இந்த மகாராஷ்ட்ரா முட்டை கிரேவியை சமைத்து சாப்பிட்டு பாருங்கள் நண்பர்களே. அடிக்கடி கண்டிப்பா செய்வீங்க. ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த சுவையான கிரேவியை உங்கள் வீட்டில் உள்ளவர்களை அடிக்கடி செய்ய சொல்லி சாப்பிடுவங்க. வாருங்கள் இந்த முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.