Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற மதுரை மல்லி சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று மல்லி சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் மல்லி சட்னி

இதையும் படியுங்கள்: கிராமத்து ஸ்டைல் கோவைக்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மல்லி சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த மல்லி சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மதுரை மல்லி சட்னி | Malli Chutney Recipe in Tamil

Print Recipe
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று மல்லி சட்னி ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் மல்லி சட்னி
Advertisement
எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மல்லி சட்னி விரும்பி உண்பர்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 756

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 tbsp நல்லெண்ணெய்
  • 1 tsp மல்லி
  • 1 tsp உளுத்தம் பருப்பு
    Advertisement
  • 1 tsp பூண்டு
  • 10  கருவேப்பிலை
  • 4 மிளகாய் வற்றல்
  • 1 சின்ன வெங்காயம்
  • 1 cup துருவிய தேங்காய்
  • புளி சிறிது
  • 1 tsp கடுகு
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • மல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மல்லி விதையை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்த மல்லியை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே கடாயில் உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வதங்கியதும் அதில் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து பாதி வதக்க வேண்டும்.பாதி வதங்கியதும் கருவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். புளியை சேர்க்க வேண்டும்.
  • எல்லாம் நன்றாக வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.மிக்ஸி ஜாரில் மல்லிகை முதலில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதனுடன் வதங்கிய கலவையை சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்ததே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.கலவை என்னை பிரியும் வரை வதங்க வேண்டும்.இப்பொழுது சுவையான மல்லி சட்னி தயார்.

Nutrition

Serving: 450gm | Calories: 756kcal | Carbohydrates: 36g | Sodium: 346mg | Potassium: 452mg | Sugar: 3.6g | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

2 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

12 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

12 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

13 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

15 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

16 மணி நேரங்கள் ago