Advertisement
சைவம்

சுடான சோறுடன் சாப்பிடுவதற்கு ருசியான மாங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

மாங்காய் தொக்கு இப்படி செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்று எல்லா சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இதை செய்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போதெல்லாம் எடுத்து சாப்பிடலாம். அதுமட்டும் அல்லாமல்

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் சுவையான தேங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

இப்பொழுது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் அதிக அளவில் விற்கப்படும். குறைந்த விலையிலும் கிடைக்கும். அதனால் இது போன்று செய்து வைத்துகொள்ளுங்கள். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

மாங்காய் தொக்கு | Mangai Thokku Recipe In Tamil

Print Recipe
மாங்காய் தொக்கு இப்படி செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்று எல்லா சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இதை செய்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும்
Advertisement
போதெல்லாம் எடுத்து சாப்பிடலாம். அதுமட்டும் அல்லாமல் இப்பொழுது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் அதிக அளவில் விற்கப்படும். குறைந்த விலையிலும் கிடைக்கும். அதனால் இது போன்று செய்து வைத்துகொள்ளுங்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mango thokku, மாங்காய் தொக்கு
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

வறுப்பதற்கு:

  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் மல்லி

வதக்குவதற்கு:

  • 2 மாங்காய் துருவிக்கொள்ளவும்
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் பெருங்காயம் தூள்

Instructions

  • முதலில் மாங்காயை நன்கு கழுவி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து வறுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் துருவிய மாங்காய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள், சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மாங்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
Advertisement
swetha

Recent Posts

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

4 நிமிடங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

13 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

15 மணி நேரங்கள் ago