மங்களூர் ஸ்பெஷல் வாழைப்பள பன் செய்து வெள்ளை குருமாவுடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்!

நம்ம வாழைப்பழத்தை வைத்து நிறைய விதமான டிஷ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். வாழைப்பழம் சியம், கோதுமை அப்பம் பல வெரைட்டிகளில் வாழைப்பழங்களை பயன்படுத்தி சாப்பிட்டிருப்போம். வாழைப்பழத்தில் கேக் ,மில்க் ஷேக் அப்படின்னு விதவிதமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்னைக்கு நம்ம வாழைப்பழத்

By ·

நம்ம வாழைப்பழத்தை வைத்து நிறைய விதமான டிஷ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். வாழைப்பழம் சியம், கோதுமை அப்பம் பல வெரைட்டிகளில் வாழைப்பழங்களை பயன்படுத்தி சாப்பிட்டிருப்போம். வாழைப்பழத்தில் கேக் ,மில்க் ஷேக் அப்படின்னு விதவிதமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்னைக்கு நம்ம வாழைப்பழத்துல மங்களூர்ல ரொம்ப ஸ்பெஷலான ஒரு டிஸ் பண்ண போறோம்.  

அதுதான் பனானா பன் இல்லை பூரி அப்படின்னு சொல்லலாம். அவ்வளவு சூப்பரா இருக்கும் வாழைப்பழத்தில் செய்யக்கூடிய இந்த பூரி ரொம்பவே சுவையாவும் இருக்கும். இது வெறும் வாயில கூட அப்படியே சாப்பிடலாம் எந்த ஒரு சைட் டிஷ்ஷும் இல்லாமல். இவ்வளவு சுவையான பன்னை ரொம்பவே ஈசியா வீட்டுல செய்யலாம். நீங்க நார்மலா மாவு சப்பாத்திக்கோ இல்ல பூரிக்கோ பிசையும் போது அது கூட இது சேர்த்து நீங்க செஞ்சீங்கன்னா சூப்பரான சுவையாக இருக்கும்.

ரொம்ப ரொம்ப சாப்டாவும் இருக்கும் இந்த பனானா பன் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளெல்லாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இந்த பனானா பன்னை. இந்த சுவையான வாழைப்பழத்தில் பண்ணக்கூடிய இந்த பன் எல்லாருக்கும் ரொம்ப விருப்பமானது மட்டும் இல்லாமல் இது ரொம்ப ருசியாகவும் இருக்கும்.

இந்த பனானா ஓட ருசி ரொம்பவே நல்லா இருக்கும். இந்த பனானா பன்னை கோதுமை மாவு இல்லனா மைதா மாவுடன் சேர்த்து கலந்து வாழைப்பழத்தை செய்யும் பொழுது அதோட சுவையும் ரொம்பவே நல்லா இருக்கும். இந்த பூரி ரொம்பவே சுவையானது மட்டும் இல்லாம நல்லா ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சரி வாங்க இந்த மங்களூர் ஸ்பெஷல் பனானா பன் எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்கலாம்.

இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை