வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!
மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும் மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதோடு இந்த சீசனில் மாம்பழம் ஏராளமானோர் அதிகம் வாங்கி சாப்பிடும் பழமாகவும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப
மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும் மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதோடு இந்த சீசனில் மாம்பழம் ஏராளமானோர் அதிகம் வாங்கி சாப்பிடும் பழமாகவும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடுவீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமாக அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடியுங்கள்.
இந்த மாம்பழ மில்க் ஷேக் கொளுத்தும் வெயிலில் குடிப்பதற்கு சற்று இதமாக இருக்கும். முக்கனிகளான ஒன்றான மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு. கோடை மாதங்களில் அதிகமாக கிடைக்கும் இந்த அற்புத பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் பழுத்த கனிகளை அப்படியே உண்ணலாம். ஜூஸாகவும் பருகி வரலாம். மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளன.
மேலும், இவை 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அந்த மாம்பழத்தைக் கொண்டு மாலை வேளையில் அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான இந்த மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு குளு குளுன்னு மின்ட் லஸி செஞ்சு குடிச்ச பாருங்க!