மாம்பழம் மில்க் க்ஷேக் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

இந்த கோடை காலத்தில் மாங்காயும் மாம்பழமும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் அதனால இந்த வெயில் காலத்தில் மாம்பழம் மாங்காய் வைத்து என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ அதை செஞ்சு சாப்பிடணும். இப்போ குழந்தைகள் வீட்ல இருக்கிறதால ஏதாவது ஒன்னு கேட்டா அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி அடம் ப

By Prem Kumar · 12/5/2025

இந்த கோடை காலத்தில் மாங்காயும் மாம்பழமும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் அதனால இந்த வெயில் காலத்தில் மாம்பழம் மாங்காய் வைத்து என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ அதை செஞ்சு சாப்பிடணும். இப்போ குழந்தைகள் வீட்ல இருக்கிறதால ஏதாவது ஒன்னு கேட்டா அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான மாம்பழம் வச்சு செய்யக்கூடிய மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. இதுக்காக கடையில போய் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டில் செஞ்சா கடையில ஒரு ஆள் குடிக்கிற காசுக்கு வீட்ல நிறைய பேர் குடிக்கலாம்.

அதனால நல்லா சில்லுனு இந்த மாம்பழம் மில்க் ஷேக் ஒரு தடவ வீட்ல செஞ்சு குடிச்சு பாருங்க. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகி குடிப்பாங்க. வேண்டாம் அப்படின்னு யாருமே சொல்ல மாட்டாங்க இந்த மாம்பழம் மில்க் ஷேக் பார்த்தாலே குடித்துக்கொண்டே இருக்கணும் போல தான் தோணும். அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு கிளாஸ் வாங்கி குடிப்பாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

இதுக்கு பால் சேர்க்கிற அப்போ பிரிட்ஜுக்குள்ள வச்சு நல்லா ஜில்லுனு சேர்த்தா அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா போட்டி போட்டுட்டு குடிப்பாங்க மீதமே இருக்காது. கடையில போய் இந்த மாதிரி வாங்கி கொடுக்கிறதுக்கு வீட்டிலேயே சூப்பரா செஞ்சு கொடுக்கலாம். வீட்ல செய்யும் போது மேல நமக்கு என்னென்ன நட்ஸ் வகைகள் எல்லாம் தேவையோ அது எல்லாமே சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப வே ரிச் டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு தொண்டைக்கு இதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மாம்பழம் மில்க் க்ஷேக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

Recipes AMP · Quick view
View full