Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Mango Milk Shake
இந்த கோடை காலத்தில் மாங்காயும் மாம்பழமும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் அதனால இந்த வெயில் காலத்தில் மாம்பழம் மாங்காய் வைத்து என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ அதை செஞ்சு சாப்பிடணும். இப்போ குழந்தைகள் வீட்ல இருக்கிறதால ஏதாவது ஒன்னு கேட்டா அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி அடம் ப Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2025.05.12பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மாம்பழம் மில்க் க்ஷேக் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

இந்த கோடை காலத்தில் மாங்காயும் மாம்பழமும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் அதனால இந்த வெயில் காலத்தில் மாம்பழம் மாங்காய் வைத்து என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ அதை செஞ்சு சாப்பிடணும். இப்போ குழந்தைகள் வீட்ல இருக்கிறதால ஏதாவது ஒன்னு கேட்டா அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி அடம் ப

PK
எழுதியவர்Prem Kumar12 மே, 2025 அன்று 07:16 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
3
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Drinks

இந்த கோடை காலத்தில் மாங்காயும் மாம்பழமும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் அதனால இந்த வெயில் காலத்தில் மாம்பழம் மாங்காய் வைத்து என்னென்ன ரெசிப்பீஸ் செய்ய முடியுமோ அதை செஞ்சு சாப்பிடணும். இப்போ குழந்தைகள் வீட்ல இருக்கிறதால ஏதாவது ஒன்னு கேட்டா அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான மாம்பழம் வச்சு செய்யக்கூடிய மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. இதுக்காக கடையில போய் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டில் செஞ்சா கடையில ஒரு ஆள் குடிக்கிற காசுக்கு வீட்ல நிறைய பேர் குடிக்கலாம்.

அதனால நல்லா சில்லுனு இந்த மாம்பழம் மில்க் ஷேக் ஒரு தடவ வீட்ல செஞ்சு குடிச்சு பாருங்க. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகி குடிப்பாங்க. வேண்டாம் அப்படின்னு யாருமே சொல்ல மாட்டாங்க இந்த மாம்பழம் மில்க் ஷேக் பார்த்தாலே குடித்துக்கொண்டே இருக்கணும் போல தான் தோணும். அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு கிளாஸ் வாங்கி குடிப்பாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

இதுக்கு பால் சேர்க்கிற அப்போ பிரிட்ஜுக்குள்ள வச்சு நல்லா ஜில்லுனு சேர்த்தா அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா போட்டி போட்டுட்டு குடிப்பாங்க மீதமே இருக்காது. கடையில போய் இந்த மாதிரி வாங்கி கொடுக்கிறதுக்கு வீட்டிலேயே சூப்பரா செஞ்சு கொடுக்கலாம். வீட்ல செய்யும் போது மேல நமக்கு என்னென்ன நட்ஸ் வகைகள் எல்லாம் தேவையோ அது எல்லாமே சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப வே ரிச் டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு தொண்டைக்கு இதமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மாம்பழம் மில்க் க்ஷேக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

3 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    மாம்பழத்தை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பாலை ஃபிரிட்ஜுக்குள் அரை மணி நேரம் வைத்து எடுத்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    ஏலக்காய் தூள் சர்க்கரை ஐஸ் கட்டிகள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  4. 4

    பரிமாறப்போகும் டம்ளரில் ஊற்றி அதன் மேல் பாதாமை துருவி சேர்த்துக் கொண்டால் சுவையான மாம்பழம் மில்க் ஷேக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 60 கலோரி
  • கொழுப்பு · 2.5g
  • புரதம் · 14g
  • கார்போஹைட்ரேட் · 2.9g
தலைப்புகள்
#ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக்#காபி மில்க் ஷேக்#மாம்பழம் மில்க் க்ஷேக்#ஆப்பிள் மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement