மாங்காய் ஊறுகாய் சட்டுனு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
இந்த மாங்காய் சீசன் வரும் போதே மாங்காயில் நமக்கு என்னென்ன ரெசிபிஸ் பிடிக்குமோ அதெல்லாம் செஞ்சு சாப்பிட்டுக்கணும் மாங்காய் சீசன் இல்லாத நேரத்துல மாங்காயோட விலை ரொம்பவே அதிகமா இருக்கும் அதனால எப்பவுமே இந்த மாங்காய் சீசன்லையே நமக்கு புடிச்ச மாங்காய் பச்சடி மாம்பழம் மாம்பழ குல்பி மாங
இந்த மாங்காய் சீசன் வரும் போதே மாங்காயில் நமக்கு என்னென்ன ரெசிபிஸ் பிடிக்குமோ அதெல்லாம் செஞ்சு சாப்பிட்டுக்கணும் மாங்காய் சீசன் இல்லாத நேரத்துல மாங்காயோட விலை ரொம்பவே அதிகமா இருக்கும் அதனால எப்பவுமே இந்த மாங்காய் சீசன்லையே நமக்கு புடிச்ச மாங்காய் பச்சடி மாம்பழம் மாம்பழ குல்பி மாங்காய் சாம்பார் மாங்காய் சாதம் மாங்காய் சட்னி அப்படின்னு எல்லாம் செஞ்சு சாப்பிட்டுக்கலாம்.
மாங்காய் வைத்து செய்யக்கூடியதிலேயே ரொம்ப ரொம்ப புடிச்சது அப்படின்னா அது மாங்காய் ஊறுகாய் தான். இந்த மாங்காய் ஊறுகாய் செஞ்சு அது கூட தயிர் சாதம் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்பவே அல்டிமேட் ஆயிருக்கும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த மாங்காய் ஊறுகாய் கூட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.
ஆனா ஒருவேளை உங்களுக்கு சட்டுனு ஏதாவது தயிர் சாதத்துக்கு இல்ல மற்ற கலவை சாதங்களுக்கு சைட் டிஷ் செய்யணும் அப்படின்னா வீட்ல மாங்காய் இருந்தா போதும்.சட்டுனு மாங்காய் ஊறுகாய் செஞ்சுடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் ரொம்பவே டேஸ்டா சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த மாங்காய் ஊறுகாய் சிம்பிளா வீட்டிலேயே ருசியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சில் ஊற வைக்கும் தித்திக்கும் மாம்பழம் அல்வா!!!