காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!
15 வருடங்களுக்கு முன்பல்லாம் நமது வீடுகளில் எப்பொழுதுமே ஊறுகாய் அல்லது தொக்கு ஒன்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, அல்லது சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்ப
15 வருடங்களுக்கு முன்பல்லாம் நமது வீடுகளில் எப்பொழுதுமே ஊறுகாய் அல்லது தொக்கு ஒன்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, அல்லது சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்பிட்டு முடிப்போம். ஆனால் இப்போதெல்லாம் பெருபாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அறிதாகிவிட்டது. ஆனாலும் இன்னும் நிறைய பேருக்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு செய்யத் தெரியாது.
அதனால் இன்று நாம் மாங்காய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் அதுவும் உங்களில் நிறைய பேருக்கு கல்யாண பந்தியில் வைக்கப்படும் மாங்காய் ஊறுகாய் பிடித்திருக்கும். இன்று நாமும் அதே கல்யாண பந்தியில் வைக்கும் மாங்காய் ஊறுகாய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் இது அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : நீண்ட நாட்கள் கெடாத பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி ?